மாணவர் சங்கம் கண்டனம்

img

மகளிர் கல்லூரி கழிப்பறையில் செல்போனில் படமெடுத்த காமுகன் மாணவிகள் அதிர்ச்சி - மாணவர் சங்கம் கண்டனம்

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் கழிப்பறையில் மறைந்தி ருந்து மாணவிகளை காமுகன் ஒருவன் படம் பிடித்துள்ளதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.